29
29

"கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் காத்திருப்பு போராட்டம்".. அண்ணா தொழிற்சங்க பொதுச் செயலாளர் எச்சரிக்கை

வரும் 10-ம் தேதிக்குள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என அண்ணா தொழிற்சங்க பொதுச் செயலாளர் கமலக்கண்ணன் எச்சரிக்கை விடுத்தார்.
Published on: 

வரும் 10-ம் தேதிக்குள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என அண்ணா தொழிற்சங்க பொதுச் செயலாளர் கமலக்கண்ணன் எச்சரிக்கை விடுத்தார்.

ஊதிய உயர்வு, இடைக்கால நிவாரணம், போனஸ் உள்ளிட்ட தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி போக்குவரத்துத்துறை செயலாளர் அலுவலகத்தில் மனு கொடுத்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், அனைவரும் தீபாவளி கொண்டாடும்போது, போக்குவரத்து தொழிலாளர்களும் தீபாவளி கொண்டாடும் வகையில் தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

newstamil.tv