கார்த்திகை மாதத்தின் இரண்டாம் நாளிலும் சபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்டம்.இருமுடி கட்டி, 18 படி ஏறி சென்று ஆயிரக்கணக்கான பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து அய்யப்ப சாமி தரிசனம்.