டாடாவின் ஆல்ட்ராஸ் ஹேட்ச்பேக் கார் மாடலில் அப்டேட்... ப்ரீமியம் வசதிகளுடன் புதிய மாடல் மே 21-ல் வெளியாகிறது

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது ஆல்ட்ராஸ் ஹேட்ச் பேக் மாடல் காரில் அப்டேட் செய்யவுள்ளது.
7
7
Published on: 

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது ஆல்ட்ராஸ் ஹேட்ச் பேக் மாடல் காரில் அப்டேட் செய்யவுள்ளது.

இந்த கார், பிரீமியம் வசதிகளுடன், புதிய டிசைனில் மே 21-ல் வெளியாகிறது.

ஃபேஸ் லிப்ட் மாடலில், முகப்பு பக்கத்தில் கிரில், முகப்பு விளக்குகள், பக்கவாட்டில் அலாய் வீல்கள், பின்பக்கத்தில் பம்பர் மற்றும் பின்பக்க விளக்குகள் என முற்றிலும் புதிய டிசைனில் வடிவமைக்கப்படுகின்றன.

newstamil.tv