UPI transaction
news
பயோமெட்ரிக் மூலம் யுபிஐ பரிவர்த்தனை வசதி... விரைவில் அமலுக்கு வர இருப்பதாக தகவல்
பயோமெட்ரிக் மூலம் யுபிஐ பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் வசதியை, தேசிய பேமெண்ட் கார்ப்பரேஷன் விரைவில் அமலுக்கு கொண்டு வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
