இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா விதித்த 25% வரி விதிப்பு... நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்ட அமெரிக்க அதிபர் டிரம்ப்

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவிகிதம் வரி விதிப்பதற்கான நிர்வாக உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டார்.
64
64
Published on: 

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவிகிதம் வரி விதிப்பதற்கான நிர்வாக உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டார்.

இந்த வரி வதிப்பு வரும் 7ம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் , பாகிஸ்தானுக்கான வரி விதிப்பை 29 சதவீதத்தில் இருந்து 19 சதவீதமாக குறைத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

newstamil.tv