17
news
வரும் 7-ம் தேதி ஓடிடியில் வெளியாகும் வேட்டையன் படம்?.. அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல்
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான வேட்டையன் திரைப்படம் வரும் 7-ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

