

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவத்தில் யாளி வாகனத்தில் பெருமாள் எழுந்தருளினார்.
கங்கை கொண்டான் மண்டபம் பகுதியில் வடகலை, தென்கலை பிரிவினரிடைய மங்கல புஷ்பம் பாடுவது தொடர்பாக மோதல் ஏற்பட இருந்த தருவாயில்,
பாஜகவினர் கோவிந்தா கோவிந்தா என முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.