53
news
வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் வாடிவாசல்... ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு பொறுப்பெற்க முடியாது - வெற்றிமாறன்
வாடிவாசல் படத்தின் மீதான எதிர்பார்ப்புகளுக்கு எல்லாம் தாம் பெறுப்பேற்க முடியாது என்று இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்தார்.
வாடிவாசல் படத்தின் மீதான எதிர்பார்ப்புகளுக்கு எல்லாம் தாம் பெறுப்பேற்க முடியாது என்று இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்தார்.
தன்னுடைய படங்களுக்கு 100 சதவீதம் உழைப்பை மட்டுமே தன்னால் கொடுக்க முடியும் என்று கூறினார்.
சூர்யா நடிப்பில் உருவாகவிருக்கும் வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.

