14
14

கார்த்தியுடன் முதல் முறையாக நடிக்கும் வடிவேலு.. கார்த்தியின் 29-வது படத்தில் இணைந்து நடிக்க உள்ளனர்

நடிகர் வடிவேலு, கார்த்தியுடன் இணைந்து முதல் முறையாக நடிக்க உள்ளார். கார்த்தியின் சர்தார் 2 படத்திற்குள் பின் அவருடைய 29-வது திரைப்படத்தில் நடிகர் வடிவேலு இணைந்து நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
Published on: 

நடிகர் வடிவேலு, கார்த்தியுடன் இணைந்து முதல் முறையாக நடிக்க உள்ளார்.

கார்த்தியின் சர்தார் 2 படத்திற்குள் பின் அவருடைய 29-வது திரைப்படத்தில் நடிகர் வடிவேலு இணைந்து நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

டாணாக்காரன் படத்தின் இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் வடிவேலு இணைந்துள்ளார்.

newstamil.tv