New Project - 2025-05-28T152111
New Project - 2025-05-28T152111

மீண்டும் இணையும் வடிவேலு-பார்த்திபன் கூட்டணி... எக்ஸ் தளத்தில் நடிகர் பார்த்திபன் பதிவு

வடிவேலுடன் இணைந்து மீண்டும் ஒரு படம் நடிக்க உள்ளதாக நடிகர் பார்த்திபன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
Published on: 

வடிவேலுடன் இணைந்து மீண்டும் ஒரு படம் நடிக்க உள்ளதாக நடிகர் பார்த்திபன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் பார்த்திபன் - வடிவேலு காமெடி கூட்டணியில் உருவான படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பெற்று இன்றளவும் வயிறு குலுங்க சிரிக்கும் காட்சிகளாய் அமைந்துள்ளன.

இந்நிலையில், சமீபத்தில் வடிவேலுவை சந்தித்த புகைப்படத்தை வெளியிட்டுள்ள பார்த்திபன், நகைச்சுவையில் மட்டுமல்ல நடிப்பிலும் ஈடில்லாதவர் நடிகர் வடிவேலு எனவும், சந்தித்தோம் விரைவில் படம் வெளியாகும் என பதிவிட்டுள்ளார்.

https://x.com/rparthiepan/status/1927068454995026202

newstamil.tv