9
9

வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம்... தேரை வடம் பிடித்து இழுத்து பக்தர்கள் வழிபாடு

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவத்தின் 7ஆவது நாள் விழாவை முன்னிட்டு தேரோட்டம் விமர்சையாக நடைபெற்றது.
Published on: 

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவத்தின் 7ஆவது நாள் விழாவை முன்னிட்டு தேரோட்டம் விமர்சையாக நடைபெற்றது.

இதில் திரளான பக்தர்கள் பக்தி முழக்கங்களுடன் தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் பக்தர்கள் கற்பூர ஆரத்தி காண்பித்தும், அன்ன பிரசாதங்களை வழங்கியும் நேர்த்திகடன் செலுத்தினர்.

newstamil.tv