09
09

நெக்ஸான் காம்பேக்ட் எஸ்.யூ.வியின் வேரியன்ட்கள் அப்டேட்.. அப்டேட் செய்து வெளியிட்டது டாடா மோட்டார்ஸ் நிறுவனம்

டாடா மோட்டார்ஸ் நிறுவனமானது இந்தியாவில் தாங்கள் விற்பனை செய்து வரும் நெக்ஸான் காம்பேக்ட் எஸ்யூவியின் வேரியன்ட்களை அப்டேட் செய்திருக்கிறது.
Published on: 

டாடா மோட்டார்ஸ் நிறுவனமானது இந்தியாவில் தாங்கள் விற்பனை செய்து வரும் நெக்ஸான் காம்பேக்ட் எஸ்யூவியின் வேரியன்ட்களை அப்டேட் செய்திருக்கிறது.

மெக்கானிக்கலாக எந்த அப்டேட்டும் இல்லாமல், புதிய நிறங்கள், வேரியன்ட் மாற்றங்கள் மற்றும் சில வேரியன்ட்களில் புதிய வசதிகளை மட்டும் கொடுத்து அப்டேட் செய்யப்பட்டுள்ள,

இந்த 2025 நெக்ஸான் மாடலுக்கு ஆரம்ப விலையாக 7.99 லட்சம் முதல் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

newstamil.tv