36
news
ரத சப்தமி உற்சவத்தை ஒட்டி வாகன புறப்பாடு.. சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளிய மலையப்பசாமி
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரத சப்தமி உற்சவத்தை ஒட்டி மலையப்ப சுவாமி சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளி மாட வீதிகளில் பக்தர்கள் புடைசூழ புறப்பாடு நடைபெற்றது.

