51
51

வேளச்சேரியில் அணிவகுத்து வரிசை கட்டி நிற்கும் வாகனங்கள்..போக்குவரத்து கடும் பாதிப்பு

வேளச்சேரியில் உள்ள 2 மேம்பாலங்களிலும் அணிவகுத்து நிற்கும் வாகனங்கள், வெள்ளத்தில் இருந்து வாகனங்களை பாதுகாப்பதற்காக முன்னெச்சரிக்கை, குபேரன் நகர், எல்ஐசி நகர் மக்கள் தங்கள் வாகனங்களை நிறுத்தி வைத்துள்ளனர்,
Published on: 

வேளச்சேரியில் உள்ள 2 மேம்பாலங்களிலும் அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்,

வெள்ளத்தில் இருந்து வாகனங்களை பாதுகாப்பதற்காக முன்னெச்சரிக்கை,

குபேரன் நகர், எல்ஐசி நகர் மக்கள் தங்கள் வாகனங்களை நிறுத்தி வைத்துள்ளனர்,

மேம்பாலங்களில் நிறுத்தப்பட்ட வாகனங்களால் போக்குவரத்துக்கு பாதிப்பு.

newstamil.tv