01
01

வன்னியர்களுக்கு அதிக துரோகம்... அன்புமணி காட்டம்

மணிமண்டபம் மட்டும் போதாது, வன்னியருக்கு உள்ஒதுக்கீடு வேண்டும் வன்னியர்களுக்கு அதிக துரோகம் செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான், வன்னியர் இடஒதுக்கீடு ஏன் தேவை என்பது எம்ஜிஆருக்கு தெரியாமல் இருந்தது,
Published on: 

மணிமண்டபம் மட்டும் போதாது, வன்னியருக்கு உள்ஒதுக்கீடு வேண்டும் ,

வன்னியர்களுக்கு அதிக துரோகம் செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான்,

வன்னியர் இடஒதுக்கீடு ஏன் தேவை என்பது எம்ஜிஆருக்கு தெரியாமல் இருந்தது,

மருத்துவர் ராமதாஸ் எடுத்து கூறிய போது எம்ஜிஆர் புரிந்து கொண்டார் ,

எம்ஜிஆர் ஆட்சியில் வன்னியருக்கு 15% இடஒதுக்கீடு கொடுக்க கோப்புகள் தயாராயின.

newstamil.tv