05
05

கல்லூரி மாணவி தற்கொலைக்கு முயன்ற வீடியோ காட்சி.. சக மாணவர்கள், கல்லூரி ஊழியர்கள் இணைந்து மீட்டனர்

தெலுங்கானாவில் தேர்வில் தோல்வியடைந்த பொறியியல் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவி 4-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயன்ற நிலையில்,
Published on: 

தெலுங்கானாவில் தேர்வில் தோல்வியடைந்த பொறியியல் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவி 4-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயன்ற நிலையில்,

மாணவர்கள் மற்றும் கல்லூரி ஊழியர்கள் இணைந்து காப்பாற்றினர். மாணவி மன அழுத்தத்தில் இருந்ததால் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.

newstamil.tv