57
news
பள்ளிக்கு செல்போன் எடுத்து சென்ற மாணவன்.. கண்டித்த ஆசிரியருக்கு கொலை மிரட்டல் விடுத்த வீடியோ
கேரள மாநிலம் பாலக்காடு அடுத்த யானைக்கரை பகுதியில் பள்ளிக்கு செல்போன் எடுத்து சென்றதால் கண்டித்த ஆசிரியருக்கு மாணவன் கொலை மிரட்டல் விடுத்த வீடியோ வெளியாகியுள்ளது.

