gp muthu
gp muthu

சந்தோஷத்தில் ஜி.பி.முத்து வெளியிட்ட வீடியோ

திவாகர் குறித்து ஜி.பி.முத்து வெளியிட்ட வீடியோ
Published on: 

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 9ஆவது சீசனில் கலந்து கொண்ட வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர், வெளியேற்றப்பட்டார். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்ற பிறகு கூட இவரின் அந்த டயலாக் "தமிழ்நாட்டின் நடிப்பு அரக்கன்", என்று பிக் பாஸ் வீட்டில் இவர் பேசியது எல்லாம் மறக்க முடியுமா. அதே நேரத்தில் இவர் மீது சமூக வலைதளத்தில் நிறைய விமர்சனங்களும் எழுந்தன. இதில் "இவரோட GAME-அ இவர் ஆட மாட்டிக்காரு, அங்க போன பிறகும் REELS-தான் பண்ணிட்டு இருக்கிறாரு" என்று கருத்து தெரிவித்தனர். இதற்கிடையே திவாகர் குறித்து ஜி.பி.முத்து, தொடர் விமர்சனத்தை, அவரோட INSTAGRAM பக்கத்தில் தெரிவித்து வந்தார்.
இந்த நிலையில் வெளியேற்றப்பட்ட திவாகர் குறித்து மீண்டும் விமர்சனத்துடன் வெளியிட்டு இருக்கிறார். அதில், கடுமையாக விமர்சித்துள்ளர்.

newstamil.tv