29
29

கேரவனில் லடாக்கிற்கு பயணிக்கும் வீடியோ வைரல்... கேரளப் பெண் ஒருவர் தனது குடும்பத்துடன் பயணம்

கேரளப் பெண் ஒருவர் தனது குடும்பத்துடன் கேரவனில் லடாக்கிற்கு பயணிக்கும் வீடியோவை பகிர்ந்துள்ளார்.
Published on: 

கேரளப் பெண் ஒருவர் தனது குடும்பத்துடன் கேரவனில் லடாக்கிற்கு பயணிக்கும் வீடியோவை பகிர்ந்துள்ளார்.

Puthettu Travel Vlog என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவிடப்பட்ட அந்த வீடியோவில், 3 வயது குழந்தை உட்பட 7 பேர் கொண்ட குடும்பத்தினர், இந்தியா முழுவதும் 18 மாநிலங்களை உள்ளடக்கிய அவர்களின் பயணத்தின் வீடியோக்களை பகிர்ந்துள்ளனர்.

அதில் உணவைப் பகிர்ந்து கொள்வது, கேரவனை சுத்தம் செய்வது, அரட்டை அடிப்பது மற்றும் பல்வேறு இடங்களில் பயணம் செய்யும் போது ஒன்றாக பயணத்தை அனுபவிப்பது என மனதைத் தொடும் செயல்களில் ஈடுபடுவது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

newstamil.tv