30
news
நக்கலடிக்கிறார் விஜய்.. சண்முகம் கடும் விமர்சனம்
வசனம் பேசுவதில் வல்லவரான விஜய், பாஜக குறித்து பேசும் போது மட்டும் பதுங்குவது ஏன்?
வசனம் பேசுவதில் வல்லவரான விஜய், பாஜக குறித்து பேசும் போது மட்டும் பதுங்குவது ஏன்?
தவெக தலைவர் விஜய்க்கு, மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கேள்வி,
பாஜக குறித்து பேசும் போது பூடகமாகவும், பதுங்கியும் பேசுவது ஏன்? -சண்முகம் கேள்வி,
பாசிசம் - பாயாசம் என்று தொடர்ந்து விஜய் நக்கலடித்து வருவதாக சண்முகம் விமர்சனம்,
பாசிசம் - பாயாசம் குறித்து விஜய்க்கு எதுவும் தெரியாது என்றே கருத வேண்டியுள்ளது: சண்முகம்

