22
22

தவெக கொள்கை தலைவர்கள் உறவினர்களுக்கு விஜய் அழைப்பு

தமிழக வெற்றிக் கழகத்தின் 2ஆம் ஆண்டு துவக்க விழா நாளை மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது
Published on: 

தமிழக வெற்றிக் கழகத்தின் 2ஆம் ஆண்டு துவக்க விழா நாளை மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது,

தவெக-வின் ஐந்து கொள்கை தலைவர்களின் உறவினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது,

ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 15 நிர்வாகிகளுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது,

மாவட்ட நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள், சிறப்பு அழைப்பாளர்கள் உட்பட 2500 பேருக்கு பாஸ்,

3000 நபர்களுக்கு மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்.

newstamil.tv