5
5

தவெக அலுவலகத்திற்கு வந்தார் விஜய்

தவெக மாவட்ட பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் தொடங்கியது. கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் ஆலோசனை தொடங்கியது. மாவட்ட பொறுப்பாளர் கூட்டத்திற்கு பின்னர் தவெக செயற்குழு கூட்டம் நடக்கிறது. பனையூர் தலைமை அலுவலகம் வந்தடைந்தார் நடிகர் விஜய்
Published on: 

தவெக மாவட்ட பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் தொடங்கியது.

கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் ஆலோசனை தொடங்கியது.

மாவட்ட பொறுப்பாளர் கூட்டத்திற்கு பின்னர் தவெக செயற்குழு கூட்டம் நடக்கிறது.

பனையூர் தலைமை அலுவலகம் வந்தடைந்தார் நடிகர் விஜய்.

newstamil.tv