10
news
விஜய் தேவரகொண்டா நடிக்கும் கிங்டம் திரைப்படம்... படத்தின் டப்பிங் பணியை தொடங்கிய விஜய் தேவரகொண்டா
கிங்டம் படத்திற்கான தனது டப்பிங் பணியினை நடிகர் விஜய் தேவரகொண்டா தொடங்கியுள்ளார்.
கிங்டம் படத்திற்கான தனது டப்பிங் பணியினை நடிகர் விஜய் தேவரகொண்டா தொடங்கியுள்ளார்.
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தேவரகொண்டா கதாநாயகனாக நடித்து வரும் கிங்டம் படத்தை கவுதம் தின்னனுரி இயக்கி வருகிறார்.
இந்த படத்தின் டப்பிங் பணியை தொடங்கியுள்ள விஜய் தேவரகொண்டா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரியில் புகைப்படத்துடன்,
டப்பிங் பணி முதல் பாதி நிறைவடைந்துள்ளது என்று பதிவிட்டுள்ளார்.

