33
news
ஸ்ரீபெரும்புதூரில் விஜய்...தவெக கொடி பறக்க காற்றை கிழித்து வரும் விஜய்
கேரவனில் ஸ்ரீபெரும்புதூர் வந்தடைந்தார் தவெக தலைவர் விஜய், இன்னும் அரை மணிநேரத்தில் பொடவூரை சென்று சேர்வார் விஜய்,
கேரவனில் ஸ்ரீபெரும்புதூர் வந்தடைந்தார் தவெக தலைவர் விஜய்,
இன்னும் அரை மணிநேரத்தில் பொடவூரை சென்று சேர்வார் விஜய்,
ஸ்ரீபெரும்புதூர் சுங்கச் சாவடியை விஜயின் கேரவன் கடந்து செல்லும் காட்சி.

