தமிழக அரசுக்கு தவெக தலைவர் விஜய் கண்டனம்

படகுகளில் தமிழக வெற்றிக் கழகம் என்று குறிப்பிட்டிருந்தால் மானியம் வழங்க மறுப்பதா?
TVK vijay
TVK vijay
Published on: 

படகுகளில் தமிழக வெற்றிக் கழகம் என்று குறிப்பிட்டிருந்தால் மானியம் வழங்க மறுப்பதா?

தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் தமிழக அரசுக்கு கண்டனம்,

"அராஜக ஆட்சி வாயிலாகத் தமிழக வெற்றிக் கழகத்தை முடக்க நினைத்தால் அது ஒருபோதும் நடக்காது"

இலங்கை கடற்படையால் மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை - விஜய்,

மானியம் வழங்கக் கூடாது என்று அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டவர் யார்? - விஜய்.

newstamil.tv