25
25

கோவை வருகிறார் தவெக தலைவர் விஜய்

கோவையில் வரும் 26, 27 ஆகிய தேதிகளில் தவெக பூத் கமிட்டி கருத்தரங்கு கூட்டம்
Published on: 

கோவையில் வரும் 26, 27 ஆகிய தேதிகளில் தவெக பூத் கமிட்டி கருத்தரங்கு கூட்டம்,

குரும்பப்பாளையம் எஸ்.என்.எஸ். கல்லூரி வளாகத்தில் தவெக பூத் கமிட்டி கூட்டம்,

26 ஆம் தேதி 10 மாவட்ட செயலாளர்கள், 27 ஆம் தேதி 13 மாவட்ட செயலாளர்கள் பங்கேற்கின்றனர்.

newstamil.tv