தமிழக வெற்றிக்கழகத்தின் செயற்குழு கூட்டம் பனையூரில் தொடங்கியது,.பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் செயற்குழு கூட்டம் தொடக்கம்,.கட்சியின் கொள்கை தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து விஜய் மரியாதை,.விஜயின் தாயார் ஷோபாவும் செயற்குழு கூட்ட மேடையில் அமர்ந்துள்ளார்.