27
news
நேரடியாக மக்களை சந்திக்கும் Vijay..வெளியாகிய முக்கிய தகவல்
மார்ச் முதல் வாரத்தில் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல், விஜயின் சுற்று பயணத்திற்கான முழு தரவுகளையும் ஆதவ் அர்ஜுனா தயார் செய்வதாக தகவல், நேரடியாக மக்களைச் சென்று சந்திக்க தவெக தலைவர் விஜய் திட்டமிட்டிருப்பதாக தகவல், சமீபத்தில் நேர்காணல்களை நடத்தி கட்சி மாவட்ட செயலாளர்களை நியமித்திருந்தார் விஜய்.
மார்ச் முதல் வாரத்தில் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல்,
விஜயின் சுற்று பயணத்திற்கான முழு தரவுகளையும் ஆதவ் அர்ஜுனா தயார் செய்வதாக தகவல்,
நேரடியாக மக்களைச் சென்று சந்திக்க தவெக தலைவர் விஜய் திட்டமிட்டிருப்பதாக தகவல்,
சமீபத்தில் நேர்காணல்களை நடத்தி கட்சி மாவட்ட செயலாளர்களை நியமித்திருந்தார் விஜய்.

