20
20

நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணத்தில் பங்கேற்ற விஜய்.. புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த கீர்த்தி சுரேஷ்

நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணத்தில் நடிகர் விஜய் பங்கேற்றது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
Published on: 

நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணத்தில் நடிகர் விஜய் பங்கேற்றது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம் கோவாவில் நடைபெற்ற நிலையில், குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே பங்கேற்றனர்.

இதில் நடிகர் விஜய் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்.

newstamil.tv