கன்னியாகுமரியில் வாக்கு சேகரிக்க வந்த தவெக தலைவர் விஜய் சைக்கிள் ஓட்டி, ரசிகர்கள், தொண்டர்கள் மற்றும் கூடியிருந்த பொது மக்களை உற்சாகப்படுத்தினார்.