vjs
news
மீண்டும் தெலுங்கு சினிமாவில் நடிக்கும் விஜய் சேதுபதி
விஜய் தேவரகொண்டா திரைப்படத்தில் வில்லனாக நடிக்கிறார்?
உபேனா திரைப்படத்திற்கு பிறகு தெலுங்கில் விஜய் சேதுபதி மீண்டும் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரவிகிரண் கோலா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்கும் "ரவுடி ஜனார்த்தனன்" திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
