15
15

கையில் சாட்டையுடன் விஜய் - 2வது போஸ்டர் வெளியீடு

விஜய் நடிக்கும் ஜனநாயகன் படத்தின் 2- வது போஸ்டர் வெளியானது, கையில் சாட்டையுடன் விஜய் இருப்பது போன்ற போஸ்டரை வெளியிட்டது படக்குழு, நான் ஆணையிட்டால் என்ற வாசகத்துடன் 2 -வது போஸ்டர் வெளியீடு.
Published on: 

விஜய் நடிக்கும் ஜனநாயகன் படத்தின் 2- வது போஸ்டர் வெளியானது,

கையில் சாட்டையுடன் விஜய் இருப்பது போன்ற போஸ்டரை வெளியிட்டது படக்குழு,

நான் ஆணையிட்டால் என்ற வாசகத்துடன் 2 -வது போஸ்டர் வெளியீடு.

newstamil.tv