விஜயின் தாய் ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம்.. வேத ஆசீர்வாதம் வழங்கிய வேத பண்டிதர்கள்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜயின் தாய் ஷோபா சந்திரசேகர் சாமி தரிசனம் செய்தார்.
09
09
Published on: 

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜயின் தாய் ஷோபா சந்திரசேகர் சாமி தரிசனம் செய்தார்.

தரிசனத்துக்கு பின் கோயிலில் உள்ள ரங்கநாயக மண்டபத்தில் வேத பண்டிதர்கள் வேத ஆசீர்வாதம் வழங்க,

கோவில் அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்களை வழங்கினர்.

newstamil.tv