09
news
இசிஆரில் விஜய்க்கு வரவேற்பு பேனர்கள்.. வழிநெடுக பேனர்களை அமைத்த கட்சியினர்
தமிழக வெற்றிக்கழகத்தின் 2 ஆம் ஆண்டு தொடக்க விழா புதன்கிழமையன்று கொண்டாடப்பட உள்ள நிலையில், அக்கட்சியின் தலைவர் விஜயை வரவேற்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

