Vishal
news
இயக்குநர் ரவி அரசு இயக்கத்தில் நடிக்கும் விஷால்... பூஜையுடன் தொடங்கிய புதிய படத்தின் படப்பிடிப்பு
ஈட்டி திரைப்படத்தின் இயக்குநர் ரவி அரசு இயக்கத்தில் விஷால் புதிய படத்தில் நடிக்க உள்ள நிலையில், படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈட்டி திரைப்படத்தின் இயக்குநர் ரவி அரசு இயக்கத்தில் விஷால் புதிய படத்தில் நடிக்க உள்ள நிலையில், படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடிக்க உள்ள நிலையில், மற்றவர்கள் விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.
சென்னையில் பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியதாக கூறப்படும் நிலையில் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
