VIVO T4R 5G
news
Vivo T4R 5G ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்... போனின் ஆரம்ப விலை ரூ.19,499 என நிர்ணயம்
விவோ நிறுவனம் தனது டி4ஆர் 5ஜி ((Vivo T4R 5G)) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
விவோ நிறுவனம் தனது டி4ஆர் 5ஜி ((Vivo T4R 5G)) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
ஐபி69 ரேட்டிங், 5700எம்ஏஎச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த புதிய போன் வெளிவந்துள்ளது.
வரும் 5ம் தேதி முதல் விற்பனைக்கு வரும் போனின் ஆரம்ப விலை 19 ஆயிரத்து 499 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
