35
35

ஞானசேகரனுக்கு குரல் பரிசோதனை

சென்னையில் பல்கலைகழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன், குரல் பரிசோதனைக்காக அழைத்து வரப்பட்ட ஞானசேகரன், குரல் மாதிரி பரிசோதனைக்கு ஞானசேகரன் தடயவியல் அலுவலகத்தில் ஆஜர்,
Published on: 

சென்னையில் பல்கலைகழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன்,

குரல் பரிசோதனைக்காக அழைத்து வரப்பட்ட ஞானசேகரன்,

குரல் மாதிரி பரிசோதனைக்கு ஞானசேகரன் தடயவியல் அலுவலகத்தில் ஆஜர்,

நீதிமன்ற அனுமதியை அடுத்து புழல் சிறையில் இருந்து அழைத்து வரப்பட்டார் ஞானசேகரன்.

newstamil.tv