21
21

தொகுதி மறுவரையறை! ஒடிசா செல்லும் திமுக கூட்டுக்குழு

தொகுதி மறுவரையறை தொடர்பாக திமுக சார்பிலான கூட்டுக்குழு இன்று ஒடிசா செல்கிறது
Published on: 

தொகுதி மறுவரையறை தொடர்பாக திமுக சார்பிலான கூட்டுக்குழு இன்று ஒடிசா செல்கிறது,

அமைச்சர் டிஆர்பி ராஜா, தயாநிதிமாறன் ஆகியோர் ஒடிசா செல்கின்றனர்,

நாளை மறுநாள் அமைச்சர் கே.என்.நேரு, என்.ஆர்.இளங்கோ ஆகியோர் தெலங்கானா செல்கின்றனர்,

ஒடிசாவில் நவீன் பட்நாயக் உள்ளிட்ட முக்கிய தலைவர்களை சந்திக்க உள்ளனர்,

newstamil.tv