நடிகர் விக்ரமின் 64வது திரைப்படத்தை மெய்யழகன் பட இயக்குநர் பிரேம் குமார் இயக்கவுள்ளார்..இந்த படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது..விக்ரமின் 64வது படத்தை மடோனா அஸ்வின் இயக்குவதாக இருந்த நிலையில்,.அந்த படம் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது