3 வயதில் 6 அடி, 8 அங்குலம் உயரம் கொண்ட நீர் எருமை.. உலகிலேயே மிகவும் உயரமான நீர் எருமை என கின்னஸ் சாதனை
உலகிலேயே மிகவும் உயரமான நீர் எருமை என்ற கின்னஸ் சாதனையைப் படைத்துள்ளது. இதற்கு கிங்காங் என பெயரிட்டுள்ள உரிமையாளர், எருமை மிகவும் சாதுவாகவும், வளர்ப்பவர்களுடன் விளையாடிக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.