Ganges and Yamuna rivers
Ganges and Yamuna rivers

உயர்ந்து வரும் கங்கை மற்றும் யமுனை நதிகளின் நீர்மட்டம்... தாழ்வான பகுதிகள் நீரில் மூழ்கி போக்குவரத்து துண்டிப்பு

உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் கங்கை மற்றும் யமுனை நதிகளின் நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் தாழ்வான பகுதிகள் நீரில் மூழ்கின.
Published on: 

உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் கங்கை மற்றும் யமுனை நதிகளின் நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் தாழ்வான பகுதிகள் நீரில் மூழ்கின.

இதனால் அப்பகுதிகளுக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் நிலையில், ஆற்றின் நீர் மட்டத்தை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

newstamil.tv