High Court Warning
High Court Warning

நீர்நிலை ஆக்கிரமிப்பு - உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் - உயர்நீதிமன்றம் எச்சரிக்கை
Published on: 

நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் - உயர்நீதிமன்றம் எச்சரிக்கை,

அதிகாரிகளின் செயலை ஒரு போதும் பொறுத்துக் கொள்ள முடியாது - உயர்நீதிமன்றம் ,

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் அதிகாரிகள் முறையாக செயல்படுவதில்லை - நீதிபதிகள்,

ராஜா அண்ணாமலைபுரத்தில் நீர் நிலை நிலத்தில் கட்டப்பட்ட வீட்டை அகற்றுவதை எதிர்த்து வழக்கு.

newstamil.tv