27
27

சாலையில் பள்ளம்.. அதிகாரிகளின் அலட்சியம்.. இளைஞருக்கு நேர்ந்த கதி

நாகர்கோவிலில் சாலை ஓரம் தோண்டப்பட்ட பள்ளத்தில் இருசக்கர வாகனத்துடன் விழுந்து இளைஞர் காயம்
Published on: 

நாகர்கோவிலில் சாலை ஓரம் தோண்டப்பட்ட பள்ளத்தில் இருசக்கர வாகனத்துடன் விழுந்து இளைஞர் காயம்,

பள்ளம் இருப்பது குறித்து எச்சரிக்கை பலகை எதுவும் வைக்காமல் அலட்சியம்,

நாகர்கோவில் மாநகராட்சியின் இளநிலை பொறியாளர் ரவி, பீட்டர் ஜஸ்டின் சஸ்பெண்ட்,

ஒப்பந்ததாரர் ஜார்ஜ் என்பவருக்கு ரூ.50,000 அபராதம் - நாகர்கோவில் மாநகராட்சி நடவடிக்கை.

newstamil.tv