Rajasthan
Rajasthan

கனமழையால் சாலையில் தேங்கிய நீர்.... வாகன ஓட்டிகள் சிரமத்துடன் பயணம்

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் நகரில் பெய்த கனமழையால் சாலைகளில் குளம் போல் தண்ணீர் தேங்கியது.
Published on: 

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் நகரில் பெய்த கனமழையால் சாலைகளில் குளம் போல் தண்ணீர் தேங்கியது.

தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமத்துடனும், முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறும் சென்றனர்.

newstamil.tv