56
56

எங்களுக்கு ஒரே எதிரி திமுக - இபிஎஸ்

எங்களுக்கு ஒரே எதிரி திமுக மட்டும் தான் , பாஜகவுடன் கூட்டணியா என்ற கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி பதில், எங்களுடைய ஒரே இலக்கு திமுகவை வீழ்த்துவது மட்டும் தான் , பாஜகவுடன் கூட்டணியா என்பது குறித்து அப்போது தெரிவிக்கப்படும் , தேர்தலுக்கு ஒராண்டு உள்ளது, அப்போது கூட்டணி குறித்து விவாதிக்கப்படும் -இபிஎஸ்.
Published on: 

எங்களுக்கு ஒரே எதிரி திமுக மட்டும் தான் ,

பாஜகவுடன் கூட்டணியா என்ற கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி பதில்,

எங்களுடைய ஒரே இலக்கு திமுகவை வீழ்த்துவது மட்டும் தான் ,

பாஜகவுடன் கூட்டணியா என்பது குறித்து அப்போது தெரிவிக்கப்படும் ,

தேர்தலுக்கு ஒராண்டு உள்ளது, அப்போது கூட்டணி குறித்து விவாதிக்கப்படும் -இபிஎஸ்.

newstamil.tv