21
21

எங்கள் பிள்ளைகளை தத்துக் கொடுக்கவோ, தாரைவார்க்கவோ அவசியம் இல்லை - அன்பில் மகேஷ்

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர் சந்திப்பு. பள்ளி கல்வித்துறை திட்டங்கள் குறித்த ஆலோசனைக்குப் பின் அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி. அரசுப் பள்ளிகளை தனியாருக்கு தாரைவார்க்கப்படுவதாச கூறப்படும் புகாருக்கு மறுப்பு. எங்கள் பிள்ளைகளை தத்துக் கொடுக்கவோ, தாரைவார்க்கவோ அவசியம் இல்லை - அன்பில் மகேஷ். சி.எஸ்.ஆர். நிதி மூலம் ,தனியார் பங்களிப்புடன் அரசுப் பள்ளிகளை மேம்படுத்தவே நடவடிக்கை. கொள்கையை விட்டுக் கொடுத்து SSI நிதி பெற வேண்டிய அவசியமில்லை என கூறியவர் முதலமைச்சர்.
Published on: 

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர் சந்திப்பு.

பள்ளி கல்வித்துறை திட்டங்கள் குறித்த ஆலோசனைக்குப் பின் அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி.

அரசுப் பள்ளிகளை தனியாருக்கு தாரைவார்க்கப்படுவதாச கூறப்படும் புகாருக்கு மறுப்பு.

எங்கள் பிள்ளைகளை தத்துக் கொடுக்கவோ, தாரைவார்க்கவோ அவசியம் இல்லை - அன்பில் மகேஷ்.

சி.எஸ்.ஆர். நிதி மூலம் ,தனியார் பங்களிப்புடன் அரசுப் பள்ளிகளை மேம்படுத்தவே நடவடிக்கை.

கொள்கையை விட்டுக் கொடுத்து SSI நிதி பெற வேண்டிய அவசியமில்லை என கூறியவர் முதலமைச்சர்.

newstamil.tv