7
7

வடக்கு தெற்கு என பிரித்து பேசுவதால் அழிவு - தமன்னா.. வட - தென் என பிரித்து பேசுவதை நிறுத்த வேண்டும்

வடக்கு, தெற்கு என பிரித்து பேசுவது அழிவை மட்டுமே ஏற்படுத்தியுள்ளதாக நடிகை தமன்னா மனம் திறந்து பேசியுள்ளார். Sahitya Aajtak 2024 என்ற விவாத நிகழ்சியில் கலந்து கொண்ட அவர், சினிமாத் துறையில் வேறுபாடுகளை உருவாக்குவதை நிறுத்த வேண்டும் என கூறினார்.
Published on: 

வடக்கு, தெற்கு என பிரித்து பேசுவது அழிவை மட்டுமே ஏற்படுத்தியுள்ளதாக நடிகை தமன்னா மனம் திறந்து பேசியுள்ளார்.

Sahitya Aajtak 2024 என்ற விவாத நிகழ்சியில் கலந்து கொண்ட அவர், சினிமாத் துறையில் வேறுபாடுகளை உருவாக்குவதை நிறுத்த வேண்டும் என கூறினார்.

newstamil.tv