22
22

தமிழ்பெயர்களுக்கு இணையப்பக்கம்.! முதல்வர் அசத்தல் அறிவிப்பு

தமிழ் பெயர்களுக்கான இணையப்பக்கம் விரைவில் தொடங்கப்படும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Published on: 

தமிழ் பெயர்களுக்கான இணையப்பக்கம் விரைவில் தொடங்கப்படும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,

குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப் பெயர்களும் - அதற்கான பொருளும் அடங்கிய இணையப்பக்கம்,

நிதன் சிற்றரசு என்பவரின் வேண்டுகோளை ஏற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.

newstamil.tv