ஒரே நாளில் 356 திருமணங்கள்
ஒரே நாளில் 356 திருமணங்கள்

திரும்பிய பக்கமெல்லாம் திருமண ஜோடிகள்.. குருவாயூர் கோவிலில் வரலாற்று சாதனை!

கேரளாவில் உள்ள குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணன் கோவிலில் ஒரே நாளில் 356 திருமணங்கள் நடைபெற்றுள்ளது வரலாற்று சாதனையாக பார்க்கப்படுகிறது.
Published on: 

கேரளாவில் உள்ள குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணன் கோவிலில் ஒரே நாளில் 356 திருமணங்கள் நடைபெற்றுள்ளது வரலாற்று சாதனையாக பார்க்கப்படுகிறது.

அதிகாலை 4 மணிக்கு தொடங்கி நண்பகல் 12 மணிக்குள் 356 ஜோடிகளுக்கு திருமணங்களை செய்து வைத்து சாதனை படைத்துள்ளது குருவாயூர் தேவசம் போர்டு.

newstamil.tv