Steve Smith
Steve Smith

வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடர்... காயம் காரணமாக ஸ்டீவ் ஸ்மித் பங்கேற்பதில் சந்தேகம்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் பங்கேற்பது சந்தேகம் என்று தகவல் வெளியானது.
Published on: 

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் பங்கேற்பது சந்தேகம் என்று தகவல் வெளியானது.

ஸ்டீவ் ஸ்மித்திற்கு ஏற்பட்டிருக்கும் காயம் குணமடைய 6 மாத காலம் ஆகும் என கூறப்பட்டுள்ளது.

வெஸ்ட் இண்டீசிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆஸ்திரேலியா 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.

newstamil.tv